பிராக்மோசிசு

பிராக்மோசிசு (Phragmosis) என்பது உயிரினங்கள் பிற வேட்டையாடிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னுடலையேப் பயன்படுத்தி அதன் வளைக்குள் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் எந்தவொரு முறையுமாகும்.[1]. எடுத்துக்காட்டாக கருப்புச் சுருக்கங்களை உடைய எட்டுக்கால் பூச்சி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அடிவயிற்றுப் பகுதியில் கருப்பு வளையங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதி மிகவும் கடினமானதாகும். அதுபோலவே, ஓடுடைய சைக்கிளோகோசுமியா இனம் ஒரு எறும்பு இனத்தைச் சார்ந்ததாகும். இதனுடைய பெரிய, தட்டுவடிவத் தலையைப் பயன்படுத்தி வளைக்குள் நுழைபவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.[2] [3]

கூடு கட்ட மணலைத்தோன்டும் ராணி எறும்பு

பெயர் வரலாறு

தொகு

பிராக்மோசிசு என்ற பெயரை, முதலில் டபிள்யூ.எம்.வீலர் (1927) என்பவர் பூச்சிகள் வெளிப்படுத்தும் தற்காப்பு நுட்பத்தை விவரிக்கும் போது பயன்படுத்தினார்.[4]பல்வேறு பூச்சி இனங்களில் வெளிப்படுவதைப் போல, இதன் கூடுகளின் நுழைவாயில்களைத் தடுக்க அதற்கேற்றாற்ப்போல பூச்சிகளின் மாற்றியமைக்கப்பட்ட உடல் கட்டமைப்புகளின் நிலைப்பாட்டை வீலர் கவனித்தன் காரணமாக இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பிராக்மோசிசு என்ற சொல் பூச்சிகளுக்கு மட்டுமல்லாமல், பிற விலங்கினங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Wheeler, Diana E.; Hölldobler, Bert (1985). "Cryptic Phragmosis: The Structural Modifications" (in en). Psyche: A Journal of Entomology 92 (4): 337–353. doi:10.1155/1985/76848. பன்னாட்டுத் தர தொடர் எண்:0033-2615. 
  2. Main, Barbara York (1976). Spiders. Sydney: Collins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-211443-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  3. Hölldobler, Bert and Diana E. Wheeler (1985). "Cryptic phragmosis: the structural modifications". Psyche 92 (4): 337–354. doi:10.1155/1985/76848 இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927020454/http://psyche2.entclub.org/articles/92/92-337.pdf. பார்த்த நாள்: 2015-06-07. 
  4. Brandão, C. R. F.; Diniz, J. L. M.; Silva, P. R.; Albuquerque, N. L.; Silvestre, R. (2001). "The first case of intranidal phragmosis in ants. The ergatoid queen of Blepharidatta conops (Formicidae, Myrmicinae) blocks the entrance of the brood chamber" (in en). Insectes Sociaux 48 (3): 251–258. doi:10.1007/pl00001774. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1812. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராக்மோசிசு&oldid=3882262" இலிருந்து மீள்விக்கப்பட்டது