பிராங்கோனிய தாரைப் புறா
பிராங்கோனிய தாரைப் புறா (Franconian Trumpeter pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. பிராங்கோனிய தாரைப் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை தாரை வாசிப்பது போன்ற இவற்றின் சத்தத்திற்காக அறியப்படுகின்றன. இவை குரல் புறாக்களின் ஓர் வகையாகும். இவை கால்களில் இறகற்று காணப்படும். இவை கி.பி.1900களில் தோன்றின. [1]
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | தாரைப் புறாக்கள் |
மாடப் புறா புறா |