பிராங் வால்டர் சென்மர்

செருமனிய நாட்டு அரசியல்வாதி

பிராங் வால்டர் சென்மர்(இடாய்ச்சு: [ˈfʁaŋkˌvaltɐ ˈʃtaɪ̯nˌmaɪ̯.ɐ])சனவரி மாதம் 5 ஆம் நாள் 1956 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு ஜெர்மன் நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் ஜெர்மனியின் அதிபராக மார்ச் மாதம் 19 ஆம் நாள் 2017 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறார்.[1]

13 பிப்ரவரி 2022 அன்று நடைபெற்ற ஜெர்மன் அதிபர் தேர்தலில் இவர் 71% வாக்குகள் பெற்று மீண்டு இரண்டாம் முறையாக ஜெர்மன் அதிபர் பதவியில் உள்ளார்[2]

பிராங் வால்டர் சென்மர்
President of Germany
பதவியில் உள்ளார்
பதவியில்
19 March 2017
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
முன்னையவர்Joachim Gauck
Federal Minister of Foreign Affairs
பதவியில்
17 December 2013 – 27 January 2017
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
முன்னையவர்Guido Westerwelle
பின்னவர்Sigmar Gabriel
பதவியில்
22 November 2005 – 27 October 2009
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
முன்னையவர்Joschka Fischer
பின்னவர்Guido Westerwelle
Vice Chancellor of Germany
பதவியில்
21 November 2007 – 27 October 2009
அதிபர்அங்கெலா மேர்க்கெல்
முன்னையவர்Franz Müntefering
பின்னவர்Guido Westerwelle
Leader of the Social Democratic Party in the Bundestag
பதவியில்
27 October 2009 – 16 December 2013
முன்னையவர்Peter Struck
பின்னவர்Thomas Oppermann
Leader of the Social Democratic Party
Acting
பதவியில்
7 September 2008 – 18 October 2008
DeputyAndrea Nahles
Peer Steinbrück
Himself
முன்னையவர்Kurt Beck
பின்னவர்Franz Müntefering
Deputy Leader of the Social Democratic Party
பதவியில்
26 October 2007 – 13 November 2009
தலைவர்Kurt Beck
Himself (Acting)
Franz Müntefering
முன்னையவர்Bärbel Dieckmann
பின்னவர்Olaf Scholz
Head of the Chancellery
பதவியில்
31 July 1999 – 22 November 2005
அதிபர்Gerhard Schröder
முன்னையவர்Bodo Hombach
பின்னவர்Thomas de Maizière
Member of the Bundestag
for Brandenburg an der Havel
பதவியில்
27 September 2009 – 19 March 2017
முன்னையவர்Margrit Spielmann
பின்னவர்Dietlind Tiemann
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சனவரி 1956 (1956-01-05) (அகவை 68)
Detmold, மேற்கு ஜெர்மனி (now ஜெர்மனி)
அரசியல் கட்சிSocial Democratic Party
துணைவர்
Elke Büdenbender (தி. 1995)
பிள்ளைகள்1
முன்னாள் கல்லூரிUniversity of Giessen
கையெழுத்து

மேற்கோள்

தொகு
  1. அதிபர்
  2. Welle (www.dw.com), Deutsche. "Frank-Walter Steinmeier elected to second term as German president | DW | 13.02.2022". https://www.dw.com/en/frank-walter-steinmeier-elected-to-second-term-as-german-president/a-60760871. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்_வால்டர்_சென்மர்&oldid=3406642" இலிருந்து மீள்விக்கப்பட்டது