பிராண்டில் எண்

பிராண்டில் எண் (Prandtl Number - Pr) அல்லது பிராண்டில் இனம் (Prandtl Group) என்பது ஒரு பரிமாணமற்ற எண்ணாகும். இவ்வெண் செருமானிய இயற்பியலாளராக லுட்விக் பிராண்டில் என்பவரின் பெயரால் வழங்கப்படுகிறது. பொதுவாக, உந்த விரவல் திறனுக்கும் (Momentum Diffusivity) வெப்ப விரவல் திறனுக்குமான (Thermal Diffusivity) விகிதமாக இவ்வெண் வரையறுக்கப்படுகிறது.[1] அதாவது, பிராண்டில் எண் கீழ்க்காணும் விதத்தில் கணக்கிடப்படும்:

இங்கு:

உசாத்துணைகள்

தொகு
  1. Coulson, J. M.; Richardson, J. F. (1999). Chemical Engineering Volume 1 (6th ed.). Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-4444-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராண்டில்_எண்&oldid=2747735" இலிருந்து மீள்விக்கப்பட்டது