பிரான்சிஸ்கோ பிசாரோ
இன்கா பேரரசை வென்ற ஸ்பானிஷ் வெற்றியாளர்
பிரான்சிஸ்கோ பிசாரோ கொன்சாலெசு (Francisco Pizarro González, கி. 1471 / 1476 – 26 சூன் 1541) பெரு நாட்டிலிருந்த இன்கா பேரரசினை வெற்றி கொண்ட மிகுந்த எசுப்பானிய வெற்றி வீரர் ஆவார். புகழும் பொருளும் தேடி புதிய உலகுக்கு வந்தவர். பசிபிக் பெருங்கடலைக் கண்டறிந்த நாடாய்வுக் குழுவினரில் இவரும் ஓர் உறுப்பினர்.
பிரான்சிஸ்கோ பிசாரோ Francisco Pizarro | |
---|---|
பெரு நாட்டின் தளபதி | |
பதவியில் 26 சூலை 1529 – 26 சூன் 1541 | |
ஆட்சியாளர் | சார்ல்ஸ் V |
பின்னவர் | கிறிஸ்டோபெல் வக்கா டி காஸ்ட்ரோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1471 அல். 1476 ட்ரூஜிலோ, ஸ்பெயின் |
இறப்பு | 26 சூன் 1541 (அகவை 65–70) லீமா, பெரு |
துணைவர் | இனெசு யுப்பாங்கி |
பிள்ளைகள் | பிரான்சிஸ்கா |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | Spain |
சேவை ஆண்டுகள் | 1496–1541 |
போர்கள்/யுத்தங்கள் | Spanish conquest of the Inca Empire |