லிமா
(லீமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலிமாய் (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.
இலிமாய் | |
---|---|
அடைபெயர்(கள்): அரசர்களின் நகரம்; City of the Kings | |
குறிக்கோளுரை: Hoc signum vere regum est | |
இலிமாய் மண்டலமும் இலிமாய் நகரமும் | |
நாடு | பெரு |
மண்டலம் | இலிமாய் மண்டலம் |
மாகாணம் | இலிமாய் |
மாவட்டம் | 43 மாவட்டங்கள் |
அரசு | |
• வகை | மக்களாட்சி |
• மாகாண மாநகராட்சி | இலிமாய் பெருநகர ஆட்சி |
• மேயர் | சூசனா வியரான் |
பரப்பளவு | |
• நகரம் | 2,672.3 km2 (1,031.8 sq mi) |
• நகர்ப்புறம் | 800 km2 (300 sq mi) |
• மாநகரம் | 2,819.3 km2 (1,088.5 sq mi) |
ஏற்றம் | 0–1,548 m (0–5,079 ft) |
மக்கள்தொகை (2007)[1] | |
• நகரம் | 76,05,742 |
• அடர்த்தி | 2,846.1/km2 (7,371/sq mi) |
• பெருநகர் | 84,72,935 |
• பெருநகர் அடர்த்தி | 3,008.7/km2 (7,792/sq mi) |
• மக்கள் பெயர் | இலிமேனோ/இலிமேனா |
நேர வலயம் | ஒசநே-5 (PET) |
இணையதளம் | www.munlima.gob.pe |
மேற்கோள்கள்
தொகு- ↑ Instituto Nacional de Estadística e Informática, Perfil Sociodemográfico del Perú pp. 29–30, 32, 34.