பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி

பிரான்செஸ்கோ சிப்பியோன் மார்ச்செஸ் டெ மாஃபி: (Francesco Scipione, marchese di Maffei); 1675–1755) ஓர் இத்தாலிய எழுத்தாளரும் புதைபொருள் ஆய்வாளரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.[1] விண்ணியலிலும், இயற்பியலிலும் ஆர்வம் மிக்க இவர் சொந்தமாக விண்ணாய்வகம் ஒன்றை நிறுவி விண்மீன்களின் இயக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் சேகரித்த பொருள்களைக் கொண்டு மிகப்பெரிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கினார்.

பிரான்செஸ்கோ சிப்பியோன்
பிறப்பு(1675-06-01)1 சூன் 1675
வெரோனா, வெனிசு, (இத்தாலி)
இறப்பு11 பெப்ரவரி 1755(1755-02-11) (அகவை 79)
வெரோனா, வெனிசு
பணிநாடக எழுத்தாளர், தொல்லியலாளர்

குறிப்புகள் தொகு

  1. "Teleological History of the Doctrines and the Opinions Current in the First Five Centuries of the Church in Regard to Divine Grace, Free Will and Predestination"; it was published in Latin in Frankfort, 1765.

மேற்கோள்கள் தொகு

  • Falkner, James. Blenheim 1704: Marlborough's Greatest Victory. Pen & Sword. ISBN 1-84415-050-X
  • அறிவியல் ஒளி, ஜூன் 2014 இதழ். பக். 22