பிரான்பற்று

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
(பிரான்பத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரான்பற்று அல்லது பிரான்பத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது மானிப்பாயிற்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பிரான்பற்று
Piranpattu
கிராமம்
பிரான்பற்று is located in இலங்கை
பிரான்பற்று
பிரான்பற்று
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°46′N 79°59′E / 9.767°N 79.983°E / 9.767; 79.983
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுசண்டிலிப்பாய்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்பற்று&oldid=3912006" இலிருந்து மீள்விக்கப்பட்டது