பிரார்த்தனா மூர்த்தி
கைலையில் சிவபெருமானின் பார்வதிதேவி தருகாவனத்தில் ஆடிய திரு நடனத்தினை இங்கும் ஆடிக்காண்மிக்கும் படியாக வேண்டிய திருக்கோலம் பிரார்த்தனா மூர்த்தி என அழைக்கப்படுகிறது. இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். சொல்லிலக்கணம்தொகுவேறு பெயர்கள்தொகுதோற்றம்தொகுஉருவக் காரணம்தொகுதருகா வனத்தில் முனிவர்கள் மிகவும் செருக்குடன் இருந்தமையால் அவர்களை அடக்க சிவன் பிட்சாடன மூர்த்தியாக திருவுருவம் கொண்டு சென்றார். உடன் திருமாலும் மோகினி அவதாரம் எடுத்து சென்றார். சிவன் தான் இருக்கையில் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து உடன் சென்றமையை அறிந்து உமாதேவியாருக்கு ஊடல் வந்தது. இதனை அறிந்த சிவபெருமான் பார்வதி, திருமால், காளி, துர்கை அனைவருமே ஒருவரே என்ற உண்மையை உணரவைத்தார். அதன்பின் பார்வதி தருகாவனத்தில் சிவனார் ஆடிய திருநடனத்தினை கைலையிலும் ஆடிக்கட்ட வேண்டுமென பிராத்தனை செய்தார். கோயில்கள்தொகுமேலும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு |