பிரிகித்தா சிபோசுழ்

பிரிகித்தா சிபோசு (Brigitta Sipőcz) ஓர் அங்கேரிய வானியலாளரும் சிறுகோள்கள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.

பிரிகித்தா சிபோசுழ்
Brigitta Sipőcz
பணிவானியலாளர்
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 36 [1]
84921 மற்கோலாபு[2] 9 நவம்பர் 2003
90370 யோகைமோர்[2] 7 ஜூலை 2003
95954 பாய்சோல்தான்[2] 23 ஆகத்து 2003
114987 தித்தெல்[2] 26 ஆகத்து 2003
114990 சுசீதில்[2] 26 ஆகத்து 2003
114991 பாலாழ்சு[2] 26 ஆகத்து 2003
115058 தசாந்தல்[2] 4 செப்டம்பர் 2003
115059 நாகிகாரோலி[2] 5 செப்டம்பர் 2003
115254 பேனி[2] 22 செப்டம்பர் 2003
115885 காஞ்சு[2] 6 நவம்பர் 2003
128062 சுழ்ரோகு[2] 6 ஜூலை 2003
133161 இரூத்கை[2] 24 ஆகத்து 2003
133250 உரூபிக்[2] 5 செப்டம்பர் 2003
157020 பெர்தோசுழென்மிகிலோசு[2] 26 August 2003
161349 மெக்செக்[2] 19 செப்டம்பர் 2003
163819 தெலிகி[2] 7 செப்டம்பர் 2003
191341 இலான்சுழோசு[2] 24 August 2003
196736 முங்காக்சி[2] 19 செப்டம்பர் 2003
209054 உலோம்காதோ[2] 23 August 2003
228893 கெரெவிச்[2] 6 செப்டம்பர் 2003
230656 கோவாக்சுபால்[2] 19 செப்டம்பர் 2003
23520லுலோராந்திபி[2] 23 செப்டம்பர் 2003
240364 கோழ்முத்ழா[2] 20 செப்டம்பர் 2003
253412 இராசுகாய்லி[2] 23 ஆகத்து 2003
287693 குகோன்னைவில்மா[2] 24 ஆகத்து 2003
287787 கராதி[2] 20 S செப்டம்பர் 2003

இவர் பெரும்பிரித்தானியாவில் உள்ள எர்ட்போர்டுசயர் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். இவர் இப்போது M குறுளைக் கோள்களின் கடப்பை ஆய்கிறார்.[3]

சிறுகோள் மையம் இவர் 35 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறது. இவை அனைத்துமே 2003 இல் கிற்சுத்தியான்சார்னேசுழ்கியுடன் இணைந்து கண்டுபிடித்தனவாகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. Archived from the original on 28 June 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 In collaboration with Krisztián Sárneczky.
  3. "People - Centre for Astrophysics Research". University of Hertfordshire). Archived from the original on March 21, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிகித்தா_சிபோசுழ்&oldid=3793897" இலிருந்து மீள்விக்கப்பட்டது