பிரிசசு அகாசிசி
பிரிசசு அகாசிசி | |
---|---|
பிரிசசு (அல்லோபிரிசசு) அகாசிசி உறை நீக்கப்பட்ட அமைப்பு: A: உறை நீக்கப்பட்ட நிலை; B: உறை, வாயினைச் சுற்றிய காட்சி; C: முட்களுடன் விலங்கு; D: உறை நீக்கப்பட்ட விலங்கு பக்கத் தோற்றம்; E: உறை முன்முனை | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுபேடன்கொய்டா
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | பி. அகாசிசி
|
இருசொற் பெயரீடு | |
பிரிசசு அகாசிசி டோடெர்லின் , 1885 |
பிரிசசு அகாசிசி (Brissus agassizii) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் முள்ளெலி சிற்றினமாகும். இவற்றின் ஓடு முட்களால் மூடப்பட்டிருக்கும். பிரிசசு அகாசிசி முதன்முதலில் 1885ஆம் ஆண்டில் டோடெர்லின் என்பவரால் விவரிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kroh, A. (2010). Brissus agassizii (Döderlein, 1885). In: Kroh, A. & Mooi, R. (2010) World Echinoidea Database. at the World Register of Marine Species.