பிரிசசு மெரிடியனலிசு

பிரிசசு மெரிடியனலிசு
பிரிசசு மெரிடியனலிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இசுபேடன்கொய்டா
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பி. மெரிடியனலிசு
இருசொற் பெயரீடு
பிரிசசு மெரிடியனலிசு
(மோர்டென்சன், 1950)[1]

பிரிசசு மெரிடியனலிசு (Brissus meridionalis) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் மூரை பேரினமான பிரிசசு சிற்றினமாகும். இவற்றின் ஓடு முட்களால் மூடப்பட்டிருக்கும். பிரிசசு மெரிடியனலிசு முதன்முதலில் 1950ஆம் ஆண்டில் ஓலே தியோடர் ஜென்சன் மோர்டென்சன் என்பவரால் விவரிக்கப்பட்டது.[2] இது ஆத்திரேலிய கடல் பகுதிகளில் காணப்படும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Mortensen, T. (1950b). New Echinoidea (Spatangoida). Preliminary notice. Videnskabelige Meddelelsar Dansk Naturhistoriske Forening i København. 112: 157-163.
  2. Kroh, A. (2010). Brissus meridionalis (Mortensen, 1950). In: Kroh, A. & Mooi, R. (2010) World Echinoidea Database. at the World Register of Marine Species.
  3. https://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=513049
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிசசு_மெரிடியனலிசு&oldid=4041256" இலிருந்து மீள்விக்கப்பட்டது