பிரிசோப்சிசு
பிரிசோப்சிசு Brissopsis | |
---|---|
பிரிசோப்சிசு ஆல்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுபேடன்கொய்டா
|
குடும்பம்: | பிரிசிடே
|
பேரினம்: | பிரிசோப்சிசு எல். அகாசிசு, 1840
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
பிரிசோப்சிசு (Brissopsis) என்பது பிரிசிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிகளின் பேரினம் ஆகும்.[1]
இந்தப் பேரினம் உலகம் முழுவதும் பரவிக்காணபப்டுகிறது.[2]
சிற்றினங்கள்:[1]
- பிரிசோப்சிசு ஆல்டா மோர்டென்சென், 1907
- பிரிசோப்சிசு அட்லாண்டிகா மோர்டென்சென், 1907
- பிரிசோப்சிசு பெங்காலென்சிசு கோக்லெர், 1914
- பிரிசோப்சிசு கேபர்டி செர்போனியர், 1959
- பிரிசோப்சிசு கொலம்பாரிசு ஏ. அகாசிசு, 1898
- பிரிசோப்சிசு எலங்காட்டா மோர்டென்சென், 1907
- பிரிசோப்சிசு எவானெசென்சு மோர்டென்சென், 1950
- பிரிசோப்சிசு ஜார்லி மோர்டென்சென், 1951
- பிரிசோப்சிசு லுசோனிகா (கிரே, 1851)
- பிரிசோப்சிசு லைரிபெரா (போர்ப்சு, 1841)
- பிரிசோப்சிசு மைக்ரோபெட்டாலா மோர்டென்சென், 1948
- பிரிசோப்சிசு ஒப்லிகா மோர்டென்சென், 1948
- பிரிசோப்சிசு ஓல்ட்காமி அல்காக், 1893
- பிரிசோப்சிசு பசிபிக்கா (ஏ. அகாசிசு, 1898)
- பிரிசோப்சிசு பேரலா கோக்லெர், 1914
- பிரிசோப்சிசு சிமிலிசு மோர்டென்சென், 1948
- பிரிசோப்சிசு ஜீலண்டியா மோர்டென்சென், 1921
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "WoRMS - World Register of Marine - Brissopsis L. Agassiz, 1840". www.marinespecies.org. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
- ↑ "Brissopsis L.Agassiz, 1840". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.