பிரிஜேஷ் மிஸ்ரா
அரசியல்வாதி
பிரஜேஷ் சந்திர மிஸ்ரா (29 செப்டம்பர் 1928 - 2012 செப்டம்பர் 28) சிறந்த 1998 முதல் 2004 வரை இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதன்மை செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். இவர் ஒரு இந்திய தூதர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவரது தந்தை துவராகா பிரசாத் மிஸ்ரா, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சராவார்.[சான்று தேவை]
பிரிஜேஷ் மிஸ்ரா | |
---|---|
2001ல் பிரிஜேஷ் மிஸ்ரா | |
முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் நவம்பர் 1998 – மே 2004 | |
பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | J. N. Dixit |
Permanent Representative of India to the United Nations | |
பதவியில் June 1979 - April 1981 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1928 |
இறப்பு | 28 செப்டம்பர் 2012 (வயது 84) புது டில்லி |
காரணம் of death | இதய செயலிழப்பு |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (1991–98) |
பெற்றோர் | Dwarka Prasad Mishra |
வேலை | தூதர்; அரசியல்வாதி |
அறியப்படுவது | இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் |