பிரித்தானிய தொல்பொருளியல் அறிக்கை

பிரித்தானிய தொல்பொருளியல் அறிக்கைகள் (The British Archaeological Reports) என்பது பிரிட்டனின் தொல்பொருளியல் துறையால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத் தொடர் ஆகும். ஆங்கிலத்தில் சுருக்கமாக (BAR) என்று குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில்[எப்போது?] இப்புத்தகத் தொடரை பிரிட்டனில், தொல்பொருளியல் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் தொல்பொருளியல் அச்சகம் வெளியிட்டது. இப்புத்தகத் தொடர் ஒரு சர்வதேசத் தொடருடன் இணைந்து 2000 தொகுதிகளுக்கும் மேலாக வெளியிட்டு தொடர்ந்து இயங்குகிறது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Archaeopress gets over the BAR.Archaeopress, 17 September 2015. Retrieved 7 November 2015.
  2. British Archaeological Reports. British and Irish Archaeological Bibliography. Retrieved 7 November 2015.

உசாத்துணை

தொகு