பிரிப்பாற்றல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அணுக்கருவில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் உள்ளன. ஏதாவது ஒரு துகளை கருவிலிருந்து அகற்றத் தேவைப்படும் ஆற்றல் - அத்துகளை கருவிலிருந்து பிரித்து எடுப்பதற்குத் தேவையான ஆற்றல் பிரிப்பாற்றல் (Separation energy) எனப்படுகிறது. இது பிணைப்பாற்றலுக்குச் (binding energy) சமமாகும்.
ஆதாரங்கள்
தொகு- A dictionary of Science-E.L.B.S