பிரிமா அன்சியே

பிரிமா அன்சியே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மரசிலந்தி
பேரினம்:
பிரிமா

பூர்டு, 2008[1]
இனம்:
பி. அன்சியே
இருசொற் பெயரீடு
பிரிமா அன்சியே
பூர்டு, 2008

பிரிமா (Prima) என்பது கிழக்கு ஆப்பிரிக்க மரச் சிலந்திகளின் ஒற்றை வகை உயிரலகு பேரினம் ஆகும். இதில் ஒற்றை சிற்றினமான பிரிமா அன்சியே உள்ளது. இது முதன்முதலில் 2008-இல் எசு. எச். பூர்டால் விவரிக்கப்பட்டது. இது மடகாசுகரில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gen. Prima Foord, 2008. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/1054. பார்த்த நாள்: 2019-06-07. 
  2. Foord, S. H. (2008). "Cladistic analysis of the Afrotropical Hersiliidae (Arachnida, Araneae) with the first records of Murricia and the description of a new genus from Madagascar.". Journal of Afrotropical Zoology 4: 111–142. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிமா_அன்சியே&oldid=4053391" இலிருந்து மீள்விக்கப்பட்டது