பிரிம்லா
பிரிம்லா (Frimla) என்பது 19 ஆம் நூற்றாண்டில் அல்சீரியா நாட்டில் உருவான ஒரு கை இல்லாத ஆடையான வெட்டப்பட்ட பெண்கள் அணியும் இடுப்பளவுச் சட்டை ஆகும். இது அல்சீரியா நாட்டின் மற்றொரு உடையான கிளிலாவின் மாறுபாடு ஆகும்.[1]
பிரிம்லா அல்சீரியாவில் பிரான்சிய மொழி இருப்புக்கு முன்பே தெளிவாக வளர்ந்ததாகக் கூறப்படுகிறது.மார்பளவுக்கு கீழே இறங்குவது தங்க நூல்கள் மற்றும் பெரிய டிரிம்மிங்சு பொத்தான்களைக் கொண்டுள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Leyla Belkaïd, Algéroises: story of a Mediterranean costume, Edisud, 1998 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-85744-918-8,இணையக் கணினி நூலக மையம் 41527694)