பிரியங்கா சிங்
பிரியங்கா சிங் ஓர் இந்திய திரைப்பட பின்னணி பாடகி ஆவார். பெரும்பாலும் போஜ்புரி மற்றும் இந்தி திரைப்படங்களில் பாடியுள்ளார். மஹா என்னும் தொலைக்காட்சி நடத்திய சர் சங்ரம் – பகுதி 1 எனும் இசை நிகழ்ச்சி மூலம் இசையுலகிற்கு அறிமுகம் ஆனார்.[1][2] பிரியங்கா சிங் இதுவரை 2000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார்.[3][4][5]
பிரியங்கா சிங் | |
---|---|
பிறப்பு | 9 மே 1990 கோபால்கன்ஜ், பீஹார், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2008 –தற்போது வரை |
விருதுகள் | See below |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு |
வலைத்தளம் | |
https://thepriyankasingh.com/ |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபிரியங்கா சிங் தனது 19ம் வயதில் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் அறிமுகம் ஆவதற்கு முன்பே பல்வேறு இசை விருதுகளை வென்றுள்ளார்.[6]
இசைப்பணி
தொகுஇவர் பிரியங்கா சிங் எனும் பெயரில் தனது அதிகாரப்பூர்வ வலையொளி தளத்தை ஆரம்பித்துள்ளார்.[7] [8] 2016ல் நடிகர் மற்றும் பாடகரான பவன் கல்யாணுடன் இணைந்து சல்கதா ஹம்ரோ ஜவானியா யே ராஜா எனும் பாடலைப் பாடியுள்ளார்.[9]
பிரியங்கா சிங் பாலிவுட்டிலும் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[10][11]
அங்கீகாரம்
தொகு2019மற்றும் 2020ம் ஆண்டுகளில் சத்தீஸ்கரில் நடைபெறும் மெயின்பாட் மஹோத்சவ் நிகழ்வில் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sur Sangram All Winners List | सुर संग्राम सभी विजेताओं की सूची".
- ↑ "Priyanka Singh Song: प्रियंका सिंह का नया गाना निद्रा रिलीज, यूट्यूब पर वायरल हुआ वीडियो". 8 December 2021.
- ↑ "गोपालगंज की लता मंगेशकर के नाम से मशहूर हैं भोजपुरी सिंगर प्रियंका सिंह, इस रियलटी शो से मिली थी शोहरत". 25 January 2021.
- ↑ "Priyanka Singh age Wiki Bio, image, husband, song, photo - StarWiKiBio". 24 June 2020.
- ↑ "Priyanka Singh - Google Search".
- ↑ "भोजपुरी गायिका प्रियंका सिंह से ईटीवी भारत की खास बातचीत".
- ↑ "Priyanka Singh Official - YouTube". YouTube.
- ↑ "भोजपुरी गानों में वेस्टर्न फ्यूजन लाने वाली पहली गायिका सुश्री प्रियंका सिंह". 23 October 2021. Archived from the original on 2 பிப்ரவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 2 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "मूड हो जाई फ्रेश... एक बार फेर सुनी 'छलकत हमरो जवनिया ये राजा'".
- ↑ "Times Now Navbharat: Hindi News, हिन्दी समाचार, हिंदी न्यूज़, Latest Hindi News, Breaking News".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Priyanka Singh Bhojpuri Bolbum Song: प्रियंका सिंह के भोजपुरी गाने 'मोर जोगिया' ने मचाई धूम". 6 July 2020.