பிரீட்ரிக் கையக்
ஆஸ்திரிய - பிரித்தானிய பொருளியலாளர்
(பிரீட்ரிக் ஹாயெக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரீட்ரிக் ஆகஸ்ட் வொன் கையக் (Friedrich August von Hayek, மே 8, 1899 - மார்ச் 23, 1992) என்பவர் ஒரு ஆஸ்திரிய - பிரித்தானிய நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர், அரசியல் மெய்யியல் சிந்தனையாளர். இவர் சமவுடைமை, பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு எதிராக தனிமனித சுதந்திரம், தாராண்மைவாதம், திறந்த சந்தை முதலாளித்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தினார். [1][2][3][4] அரசானது அதன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிக்க வேண்டும் என்று இவர் கருதினார். கட்டுப்பாடுகள் மிகுந்த சமூகத்தில் ஆக்கத்திறன் மிக்க படைப்பாக்கம் இருக்காதென்று கூறினார்.
பிரீட்ரிக் ஆகுஸ்ட் வொன் கையக் | |
---|---|
காலம் | 20-ம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
முக்கிய ஆர்வங்கள் | பொருளியல், சமூக மெய்யியல், அரசியல் மெய்யியல், மனவியலின் மெய்யியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Economic calculation problem, Catallaxy, Extended order], Dispersed knowledge, Spontaneous order |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ebenstein, Alan O. (2003). Hayek's Journey : the mind of Friedrich Hayek (First Palgrave Macmillan ed.). New York: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1403960382.
- ↑ Caldwell, Bruce (2004). Hayek's Challenge : an intellectual biography of F.A. Hayek. Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-09193-7.
- ↑ Schmidtz, David; Boettke, Peter (Summer 2021). "Friedrich Hayek". Stanford Encyclopedia of Philosophy.
- ↑ Gamble, Andrew (1996). Hayek: The Iron Cage of Liberty. Routledge. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-367-00974-8.