பிரீத்தா விஜயகுமார்

'பிரீத்தா விஜயகுமார் (Preetha Vijayakumar) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான விஜயகுமாரின் மகள்.[1] இவர் ஹரி என்னும் இயக்குனரைத் திருமணம் செய்து கொண்டார்.[2]

பிரீத்தா விஜயகுமார்
மற்ற பெயர்கள்ருக்மினி
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998-2002
வாழ்க்கைத்
துணை
ஹரி

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1998 சந்திப்போமா தமிழ்
1998 ருக்மினி தெலுங்கு
1999 சுயம்வரம் ஹேமா குசேலன் தமிழ்
1999 பொண்ணு வீட்டுக்காரன் தமிழ்
1999 படையப்பா அனிதா தமிழ்
1999 ஒயிப் தெலுங்கு
1999 உதயபுரம் சுல்தான் கோபிகா மலையாளம்
2000 காக்கைச் சிறகினிலே தமிழ்
2000 சேமம்கா வெள்ளி லாபம்கா ரண்டி தெலுங்கு
2001 பிரியமாயின நீக்கு சிரிஷா தெலுங்கு
2001 துபாய் அலிசு மலையாளம்
2001 அல்லி அர்ஜுனா நிஷா தமிழ்
2001 ரெட் இண்டியன்சு மலையாளம்
2002 சினேகிதன் மரி மலையாளம்
2002 புன்னகை தேசம் நந்தினி தமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தா_விஜயகுமார்&oldid=3795106" இருந்து மீள்விக்கப்பட்டது