பிருங்க தாண்டவம்

பிருங்க தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.

மலருக்குள் வண்டு குடைந்து செல்வது போல தாண்டவமாடுவது பிருங்க தாண்டவமாகும். [1]

ஆதாரங்கள் தொகு

  1. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருங்க_தாண்டவம்&oldid=3221335" இலிருந்து மீள்விக்கப்பட்டது