பிரெஞ்சுத் தற்காப்பு
(பிரெஞ்சு தற்காப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரெஞ்சுத் தற்காப்பு (French Defence) என்பது ஒரு சதுரங்கத் திறப்பாகும். [1] இது 1. e4 e6 எனும் நகர்த்தல்களால் பாகுபடுத்தப்படுகிறது. இந்தத் தற்காப்பில் கருப்பு இராணியின் பக்கத்தில் பதில் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புகள் இருக்கின்றன. வெள்ளையானது இராசாவின் பக்கத்தில் கவனம் செலுத்தும். இந்தத் தற்காப்பில் பல வேறுபாடுகள் இருக்கின்றன.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | C00–C19 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | இராசாவின் சிப்பாய் ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
மேற்கோள்கள்
தொகு- ↑ Watson, John (2003). Play the French (3rd edition ed.). Everyman Chess.
{{cite book}}
:|edition=
has extra text (help)