பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர்
ஃப்ரெட்டி ஜேம்ஸ் ப்ரின்ஸ் ஜூனியர். (பிறப்பு: மார்ச் 8, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் டோவ்ன் டு யு, பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ், சம்மர் கேட்ச், ஸ்கூபி டூ உள்ளிட்ட திரைப்படங்களிலும், பிரண்ட்ஸ், 24, போன்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர் | |
---|---|
பிறப்பு | ஃப்ரெட்டி ஜேம்ஸ் ப்ரின்ஸ் ஜூனியர். மார்ச்சு 8, 1976 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–அறிமுகம் |
பெற்றோர் | ஃப்ரெட்டி ப்ரின்ஸ் கேத்தி எலைன் பார்பர் |
வாழ்க்கைத் துணை | சாரா மைக்கேல் கல்லார் (2002) |
பிள்ளைகள் | 2 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஃப்ரெட்டி ஜேம்ஸ் ப்ரின்ஸ் ஜூனியர். லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா வில் பிறந்தார்.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிரெட்டி பிரின்ஸ் ஜூனியர்
- Jam! Movies interview (October 5, 2005)
- Hispanic Magazine interview (September, 2005)