பிரேமலோகா 1987 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜூகி சாவலா, லீலாவதி ஆகியோர் நடித்துள்ளனர். பிரேமலோகா என்றால் காதல் உலகம் என்று பொருள். கன்னட மொழியில் வெளியாகி பெருவெற்றியடைந்த இத்திரைப்படம், தமிழில் பருவ காலம் எனவும் தெலுங்கில் பிரேமலோகம் எனவும் மொழிமாற்றம் செய்து வெளியானது.

பிரேமலோகா
இயக்கம்வி. ரவிச்சந்திரன்
தயாரிப்புவி. ரவிச்சந்திரன்
கதைவி. ரவிச்சந்திரன்
இசைஅம்சலேகா
நடிப்புவி. ரவிச்சந்திரன்
ஜூகி சாவ்லா
லீலாவதி
லோகேஷ்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமலோகா&oldid=3065615" இலிருந்து மீள்விக்கப்பட்டது