பிரையன் டெய்லர்

பிரையன் டெய்லர் (ஆங்கில மொழி: Brian Taylor) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், புகைப்பட கருவி இயக்குபவர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் கிரான்க் (2006), பதோலஜி (2008), ஜோனா ஹெக்ஸ் (2010), கோஸ்டு இரைடர் 2 (2012),[1][2] மாம் அண்ட் டாட் (2017)[3] போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

பிரையன் டெய்லர்
மற்ற பெயர்கள்டெய்லர்
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், புகைப்பட கருவி இயக்குபவர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையன்_டெய்லர்&oldid=3302394" இருந்து மீள்விக்கப்பட்டது