பிறப்பு வீதம்

பிறப்பு வீதம் என்பது நிகழும் பிறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள் தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக, ஆண்டுக்கு 1000 பேர்களுக்கு இத்தனை பிறப்புக்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.[1]

நாடுகள் வாரியாக பிறப்பு வீதம்

மேற்சான்றுகள்

தொகு
  1. "உலக பிறப்பு விகிதம்". பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறப்பு_வீதம்&oldid=3285033" இலிருந்து மீள்விக்கப்பட்டது