பிறழ்சொல் என்பது ஒரு சொல் விளையாட்டு. ஒரு சொல்லின் எழுத்துகளை இடம் மாற்றியமைத்தால் வேறு சொல் கிடைக்கும். இச்சொல்லே பிறழ்கிளவி அல்லது பிறழ்சொல் எனப்படும். ஒரு பிறழ்சொல்லைப் பெற மூலச் சொல்லின் எழுத்துகளை இடம் மாற்றம் மட்டுமே செய்ய வேண்டும். கூடுதலாக எழுத்துகளைச் சேர்த்தாலோ, குறைத்தாலோ, கிடைக்கும் சொல் குறையுள்ள பிறழ்சொல் ஆகிவிடும்.

தமிழில் பிறழ்சொற்கள்

தொகு

தமிழில் நிறைய பிறழ்சொற்கள் உள்ளன. எ.டு: வதம் - தவம்.

ஆங்கிலத்தில் பிறழ்சொற்கள்

தொகு

ஆங்கிலத்தில் பிறழ்சொற்கள் சொற்களைக் கொண்டோ, ஒரு சொற்றொடரைக் கொண்டோ உள்ளன. குறிப்பிடத் தக்க சொற்றொடர்கள்: George Bush = He bugs Gore Madonna Louise Ciccone = Occasional nude income or One cool dance musician William Shakespeare = I am a weakish speller Roger Meddows Taylor = Great words or melody

மேலும் பார்க்க

தொகு
  • மாலை மாற்று, ஒரு சொல்லை எந்த திசையில் இருந்து படித்தாலும் அதே சொல்தான் கிடைக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறழ்சொல்&oldid=2745521" இலிருந்து மீள்விக்கப்பட்டது