பிறைக்கொடி (சிற்றிதழ்)

பிறைக்கொடி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1957ம் ஆண்டு முதல் வெளிவந்த இசுலாமிய மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • சமுதாயக் கவிஞர் தா.காசீம்.
  • சிறிதுகாலம் எம். கே. இ. மவ்லானா ஆசிரியராக இருந்தார்.

பதிப்பாளர்

தொகு

ஹாஜி சிலார் மியான் சென்னை மாநகராட்சியில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் துணை மேயராக இருந்தவர்.

பணிக்கூற்று

தொகு
  • இயக்க இலட்சிய ஏடு

உள்ளடக்கம்

தொகு

தரமான இலக்கிய ஆக்கங்களையும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களையும் இது உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறைக்கொடி_(சிற்றிதழ்)&oldid=3924383" இலிருந்து மீள்விக்கப்பட்டது