பிறையன் சிங்கர்

பிறையன் சிங்கர் (ஆங்கில மொழி: Bryan Singer) (பிறப்பு: செப்டம்பர் 17, 1965 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர், மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களுக்கு கதை எழுதி மற்றும் இயக்கியதன் மூலம் மிகவும் பரிசியமான இயக்குநர் ஆனார்.[1][2][3]

பிறையன் சிங்கர்
Bryan Singer
பிறப்புசெப்டம்பர் 17, 1965 (1965-09-17) (அகவை 59)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–தற்சமயம்

திரைப்படங்கள்

தொகு

இவர் இயக்கிய சில திரைப்படங்கள்:

தொலைக்காட்சி

தொகு

இவர் ஹவுஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களுக்கு தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Birthday: Bryan Singer". September 16, 2015.
  2. Goetz, Thomas (June 1, 2006). "Bryan Singer & the Man of Steel". Wired. Condé Nast Publications. Archived from the original on November 20, 2015. பார்க்கப்பட்ட நாள் January 29, 2024.
  3. Siegel, Tatiana (June 6, 2023). "Bryan Singer Self-Financing New Documentary to Address Sexual Assault Claims (EXCLUSIVE)". Variety. Penske Media Corporation. Archived from the original on June 6, 2023. பார்க்கப்பட்ட நாள் January 29, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறையன்_சிங்கர்&oldid=4158225" இலிருந்து மீள்விக்கப்பட்டது