போபால்-பிலாசுப்பூர் விரைவுவண்டி

(பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போபால்-பிலாசுப்பூர் விரைவு இரயில் (Bhopal–Bilaspur Express) என்பது போபால் நகர இரயில் சந்திப்பிலிருந்து பிலாசுப்புர் சந்திப்பு வரை செல்லும் பயணிகள் விரைவு இரயிலைக் குறிக்கிறது. போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். பிலாசுப்புர் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ளது. முன்னதாக இது மத்தியப் பிரதேசத்திலேயே இருந்தது.

போபால் – பிலாசுப்பூர் விரைவு இரயில் 73 கி.மீ வேகத்துடன் பைனா மற்றும் குறாய் இரயில் நிலையங்களுக்கு இடையில்

இரயில் வண்டி எண்

தொகு

போபாலில் இருந்து பிலாசுப்பூர் மற்றும் சத்தீசுகருக்குச் செல்லும் பிலாசுப்பூர் விரைவு தொடருந்தின் எண் 18235 ஆகும். அதேபோல் பிலாசுபூர், சத்தீசுகரிலிருந்து போபாலுக்குச் திரும்பும் தொடருந்தின் எண் 18236 ஆகும்.

வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம்

தொகு

இந்த தொடருந்து சேவை இருபுறங்களில் இருந்தும் தினமும் செயல்படுகிறது. தொடருந்து வண்டி எண் 18235 போபால் சந்திப்பிலிருந்து தினமும் காலை 8 மணி அளவில் புறப்படுகிறது. அதேபோல் திரும்பும்போது வண்டி எண் 18236 ஆக போபால் நிசத்பூரா இரயில் நிலையத்தினை மாலை 5:30 மணி அளவில் வந்தடைகிறது.[1]

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்கள்

தொகு
 
(Bhopal - Bilaspur) Express Route map

இந்த ரயில் சேவை பைனா-காட்னி இரயில் பாதை வழியே செல்கிறது. இதில் 63 க்கும் மேற்பட்ட இரயில் நிறுத்தங்கள் உள்ளன. இந்த இரயில் சேவை நகரத்தில் உள்ள இரயில் நிலைய நிறுத்தங்களுடன், புறநகர் பகுதிகளிலும் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. இரயில்சேவையின் முக்கியமான இரயில் நிலைய நிறுத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • போபால் சந்திப்பு தொடருந்து நிலையம்
  • போபால் நிசத்பூரா
  • போபால் சுகேசேவானகர்
  • போபால் தீவாங்கன்
  • சாலமத்பூர்
  • சாஞ்சி
  • விதிசா
  • குளப்கஞ்ச்
  • காஞ்ச் பசோடா
  • கால்கர்
  • மண்டி பமோரா
  • பைனா சந்திப்பு
  • மல்கேடி
  • குறாய் பகோரா
  • குறாய்
  • குறாய் சுமரேறி
  • யெருவாகேடா
  • இசர்வாரா
  • சுமர்
  • நரியொலி
  • சௌகர் ரடோனா
  • சௌகர்
  • சௌகர் மக்ரோனியா
  • சௌகர் கணேசுகன்
  • பதாரியா
  • லிதோரா குர்ட்
  • கிர்வார்
  • ஏசியானா
  • தமோ
  • தமோ பந்தக்பூர்
  • குண்டல்பூர்
  • சாலையா
  • சகோனி
  • கட்னி
  • சாடோல்
  • நவ்ரோசபாட்
  • பிர்சிங்க்பூர்
  • உமரியா
  • அனுப்பூர் சந்திப்பு
  • பான்வார் டோங்க்
  • ருபௌன்ட்
  • பிலாசுப்பூர் இரயில் நிலையம்

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்[2]

தொகு


எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 போபால் சந்திப்பு (BPL) தொடக்கம் 08:00 0 0 1 1
2 தீவாங்கஞ்ச்(DWG) 08:21 08:23 2 28 1 1
3 சாலமட்பூர் (SMT) 08:32 08:34 2 37 1 1
4 சாஞ்சி (SCI) 08:43 08:45 2 45 1 1
5 விதிசா (BHS) 08:56 08:58 2 54 1 1
6 குளப்கஞ்ச் (GLG) 09:13 09:15 2 75 1 1
7 காஞ்ச் பசோடா (BAQ) 09:31 09:33 2 93 1 1
8 கல்கர் (KAH) 09:50 09:52 2 113 1 1
9 மண்டி பமோரா (MABA) 10:02 10:04 2 122 1 1
10 பைனா சந்திப்பு (BINA) 10:40 10:50 10 139 1 1
11 பகோரா(BJQ) 11:12 11:14 2 149 1 1
12 குறை (KYE) 11:26 11:28 2 161 1 1
13 சுமரேரி(SMRR) 11:37 11:39 2 169 1 1
14 யெருவாகேடா (JRK) 11:53 11:55 2 179 1 1
15 இசர்வாரா (ISH) 12:06 12:08 2 187 1 1
16 நரியொலி(NOI) 12:20 12:22 2 195 1 1
17 சௌகார் (SGO) 12:50 13:00 10 213 1 1
18 மக்ரோனியா (MKRN) 13:18 13:20 2 220 1 1
19 லிதோரா குர்ட் (LDA) 13:26 13:28 2 228 1 1
20 கிர்வார் (GW) 13:40 13:42 2 238 1 1
21 கணேசுகஞ்ச் (GAJ) 13:55 14:00 5 251 1 1
22 பதாரியா (PHA) 14:20 14:20 5 264 1 1
23 அசுலானா(ANA) 14:48 14:50 2 278 1 1
24 தமோ (DMO) 15:25 15:35 10 291 1 1
25 கார்கியா படேலி (KYX) 15:43 15:45 2 299 1 1
26 பன்டாக்பூர் (BNU) 15:58 16:00 2 306 1 1
27 கடேரா (GEA) 16:13 16:15 2 317 1 1
28 சகோனி (SAO) 16:33 16:35 2 333 1 1
29 சலையா (SYA) 17:09 17:11 2 351 1 1
30 பக்லேட்டா (BQQ) 17:23 17:25 2 363 1 1
31 ரிதி (REI) 17:38 17:40 2 370 1 1
32 அர்டுவா (HDU) 17:56 17:58 2 385 1 1
33 கட்னி முர்வாரா (Z) 18:20 18:40 20 400 1 1
34 சல்வாரா (JLW) 19:09 19:11 2 411 1 1
35 ருபௌன்ட் (RPD) 19:21 19:23 2 423 1 1
36 விலாயத்காளன் சாலை(VYK) 19:31 19:33 2 430 1 1
37 சண்டியா சாலை (CHD) 19:41 19:43 2 440 1 1
38 லோர்கா (LOA) 19:52 19:54 2 449 1 1
39 உமாரியா (UMR) 20:05 20:10 5 459 1 1
40 காகேலி(KKI) 20:18 20:20 2 471 1 1
41 நவ்ரோஸபாத்(NRZB) 20:30 20:32 2 481 1 1
42 பிர்சிங்க்பூர் (BRS) 20:39 20:41 2 488 1 1
43 குங்குத்தி (GGT) 20:55 20:55 2 505 1 1
44 பத்வா பாரா (BDWA) 21:08 21:10 2 517 1 1
45 சாடோல்(SDL) 21:40 21:50 10 526 1 1
46 சிங்க்பூர்(SNGP) 21:56 21:58 2 532 1 1
47 புர்கார் (BUH) 22:10 22:12 2 545 1 1
48 அம்லை (AAL) 22:20 22:22 2 554 1 1
49 அனுப்பார் சந்திப்பு (APR) 22:40 23:05 25 567 1 1
50 யூலா (CLF) 23:09 23:11 2 572 1 1
51 சைதாரி(JTI) 23:18 23:20 2 580 1 1
52 நிகௌரா(NIQ) 23:28 23:30 2 590 1 1
53 வெங்கட்நகரா (VKR) 23:38 23:40 2 598 1 1
54 அர்ரி (HRB) 23:53 23:55 2 609 1 1
55 பெந்திரா சாலை (PND) 00:15 00:25 10 617 1 1
56 சர்பாரா(SBRA) 00:29 00:31 2 622 1 1
57 கோத்ரி (KOI) 00:38 00:40 2 628 1 1
58 பன்வார் டோங்க் (BHTK) 00:58 00:59 1 639 2 1
59 கோங்க்சாரா(KGS) 01:16 01:18 2 652 2 1
60 டெங்கன்மாடா (TGQ) 01:26 01:28 2 660 2 1
61 பெல்கானா (BIG) 01:36 01:38 2 670 2 1
62 சால்க் சாலை(SLKR) 01:45 01:47 2 678 2 1
63 கார்கி சாலை (KGB) 01:48 01:50 2 686 2 1
64 கால்மிடார் (KLTR) 02:18 02:20 2 694 2 1
65 குட்கு (GTK) 02:41 02:43 2 701 2 1
66 உசல்பூர்(USL) 03:05 03:07 2 709 2 1
67 பிலாசுபூர் சந்திப்பு (BSP) 03:45 00:00 1215 717 2 1
68 அனுப்பூர் சந்திப்பு (APR) 22:40 04:00 320 567 2 1
69 முகாரி (MZH) 04:10 04:12 2 574 2 1
70 துர்வாசின் (DRSN) 04:19 04:21 2 582 2 1
71 ஆர்ராத்(HRV) 04:27 04:29 2 589 2 2
72 கொட்மா (KTMA) 04:38 04:40 2 598 2 2
73 பாய்காடோலா (BATL) 04:53 04:55 2 607 2 2
74 பியூரி (BJRI) 05:15 05:40 25 614 2 2
75 பொரிடான்ட் (BRND) 05:52 05:54 2 623 2 2
76 மனின்ட்ராகார்க் (MDGR) 06:15 06:25 10 631 2 2
77 பரடோல்(PRDL) 06:48 06:50 2 642 2 2
78 சிமிரி (CHRM) 08:05 முடிவு 0 653 2 2

போபாலில் இருந்து பிலாஸ்பூருக்கு செல்லும் மற்ற இரயில்கள்

தொகு

1. மகாநதி விரைவுவண்டி
2. நர்மதா விரைவுவண்டி
3. அமர்காண்டாக் விரைவு இரயில்
4. கோண்டாவான விரைவுவண்டி
5. சத்தீசுகர் விரைவு இரயில்

குறிப்புகள்

தொகு
  1. "indianrail.gov.in". indianrail.gov.in.
  2. "பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்". cleartrip.com. Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2014-06-24.