பிலாஸ்பூர் ராஜதானி விரைவுத் தொடருந்து

12441/12442 பிலாஸ்பூர் ராஜதானி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் தொடர்வண்டி ஆகும். இது 1394 கிமீ தொலைவை 13 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது. இது சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூரி சந்திப்பில் கிளம்பி புது தில்லிக்கு செல்லும். பின்னர், புது தில்லியில் இருந்து கிளம்பி பிலாஸ்பூரை வந்தடையும்.

பிலாஸ்பூர் ராஜதானி வண்டி

வழித்தடம்

தொகு

இணைப்புகள்

தொகு