பில்லவா

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

பில்லவா (Billava) எனப்படுவோர் மாநிலங்களான கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் வாழுகின்ற ஒரு துளு சாதியினர் ஆவார்.[1] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[2]

பில்லவா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
துளு, கன்னடம்
சமயங்கள்
இந்து
Billava toddy tapper 1900s

சொற்பிறப்பு

தொகு

பில்லவா என்பது துளு ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்கள் ஆகும்[3]

தொழில்

தொகு

இவர்களின் ஆதித் தொழிலே பனை மரம் ஏறுவதும், கள் இறக்குவதும் ஆகும்[4]

வாழும் பகுதிகள்

தொகு

இவர்கள் கர்நாடகத்தில், குறிப்பாக கடற்கரை கர்நாடகம் பகுதிகளான மடிக்கேரி, தீர்த்தஹள்ளி, மஞ்சராபாத் ஆகிய இடங்களில் , அதிக அளவில் வசிக்கின்றனர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Edgar Thurston, ed. (2003). CASTES AND TRIBES OF SOUTHERN INDIA VOL 1. VICTORIA INSTITUTIONS. p. 23. Billava.—The Billavas are the Tulu-speaking toddy- drawers of the South Canara district
  2. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  3. Jervoise Athelstane Baines, ed. (1912). Ethnography: Castes and Tribes - Volume 2, Part 5. K.J. Trübner. p. 329. the Paik and the Billava . Both names are derived from the military services rendered to the Tulu chiefs by the ancestry of the communities
  4. K. S. Singh, ‎B. G. Halbar, ed. (2003). Karnataka - Part 1. Anthropological Survey of India. p. 329. The Billava are , traditionally , a toddy - tapping community
  5. The Mysore, ed. (1932). The Mysore. Mittal Publications. p. 288. Billavas áre a Tulu - speaking caste I of toddy drawers , mostly found in South Canara , Manjarabad , Tirthahalli , and Mudigere .
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லவா&oldid=3596151" இலிருந்து மீள்விக்கப்பட்டது