பில்லி ஐலிஷ்

பில்லி ஐலிஷ் (Billie Eilish Pirate Baird O'Connell(/ˈlɪʃ/ EYE-lish;[1] ) (டிசம்பர்,18, 2001) ஓர் அமெரிக்கப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவருடைய முதல் பாடல் 2016ஆம் ஆண்டு வெளிவந்த ஓசன் ஐய்ஸ் ஆகும். இப்பாடல்,  சவுண்ட் கிளவுட் என்னும் ஒலி விரவல் தளத்தின் மூலம் பதிவேற்றப்பட்டு பின்பு இன்டெர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. இவர் தன்னுடைய பாடல்களை தன்னுடைய சகோதரர் ஃபினாஸ் ஓ,கானலுடன் இணைந்து இயற்றுகிறார். இவர் ஐந்து கிராமி  விருதுகள் பெற்றார். மேலும் இவர் 2 அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ், கின்னஸ் உலக சாதனைகள், எம்டிவி இசை விருது , பிரிட் அவார்ட்ஸ் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பில்லி ஐலிஷ்
பிறப்புபில்லி ஐலிஷ்([1]
திசம்பர் 18, 2001 (2001-12-18) (அகவை 21)
Los Angeles, California, US
பணி
  • பாடகர்
  • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2015–present
உறவினர்கள்ஃபினியஸ் ஓ கானல் (சகோதரன் )
விருதுகள்Full list
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)Vocals
வெளியீட்டு நிறுவனங்கள்
இணைந்த செயற்பாடுகள்Finneas O'Connell
இணையதளம்billieeilish.com


படைப்புகள் :

1."வென் வீ ஆல் கோ ஆஸ்லீப் வேர் டு வி கோ?"

2. பிங்கர்ஸ் கிராஸ்ட்

3. ஐடோன்ட்வானபியுஎனிமோர்

4.ஓசன் ஐஸ்

5. க்ஸேநீ

6. லவ்லி

7. விஷ் யூ வேர் கே

8. லிசன் பிபோர் ஐ கோ

9. வென் த பார்ட்டீஸ் ஓவர்

10. மை ஸ்டிரேன்ஜ் அடிக்ஷன்

11. 8

12. ஆல் த குட் கார்ல்ஸ் கோ டு ஹெல்

13. பேட் கய்

14.பரி அ பிரண்டு

15. கம் அவுட் ஆன்ட் பிலே

16. எவ்ரீதிங் ஐ வான்டட்

17. குட் பாய்

18. ஐ லவ் யு

19. நோ டைம் டு டை

20. யு ஷுட் ஸீ மி இன் அ கிரவுன்

21. வென் ஐ வாஸ் ஓல்டர்

22. இலோமிலோ

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Savage, Mark (July 15, 2017). "Billie Eilish: Is she pop's best new hope?". BBC News. https://www.bbc.com/news/entertainment-arts-40580489. ""...It's eye-lish, like eyelash with a lish."" 

2. https://www.songfacts.com/songs/billie-eilish

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_ஐலிஷ்&oldid=3585799" இருந்து மீள்விக்கப்பட்டது