பிளாக்

தென் கொரியா நாட்டு, கற்பனை மற்றும் திரில்லர் கலந்த தொலைக்காட்சி தொடர்

பிளாக் இது ஒரு தென் கொரியா நாட்டு, கற்பனை மற்றும் திரில்லர் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கிம் ஹாங்-சூன் என்பவர் இயக்க சோங் செயுங் ஹென், கோ அரா, லீ ஈ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் அக்டோபர் 14, 2017 முதல் ஓசிஎன் என்ற தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 10:20 மணிக்கு ஒளிபரப்பாகி திசம்பர் 10, 2017 அன்று 16 ஆத்தியங்களுடன் நிறைவு பெற்றது.[1][2][3][4]

பிளாக்
வகை
எழுத்துசோய் ரன்
இயக்கம்கிம் ஹாங்-சூன்
நடிப்புசோங் செயுங் ஹென்
கோ அரா
லீ ஈ
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்18
ஒளிபரப்பு
அலைவரிசைஓசிஎன்
படவடிவம்1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 14, 2017 (2017-10-14) –
திசம்பர் 10, 2017 (2017-12-10)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதைச்சுருக்கம்

தொகு

இந்த தொடர் ஆவிகளை பார்க்கக்கூடிய சக்தி கொண்ட நாயகியும் (கோ அரா), ஆவிகளின் லோகத்திற்கு ஆவிகளை அனுப்பும் நாயகனும் (சோங் செயுங் ஹென்) இணைந்து பல மர்மான முடிச்சிகளுக்கு எப்படி விடை கண்டுபிடித்தார்கள் என்பது தான் கதை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Song Sung-heon, Go A-ra cast in OCN drama". Korea JoongAng Daily. 5 August 2017.
  2. Mukhopadhyay, Riddhiman. "OCN's Black: Go Ara and Song Seung Heon confirmed for grim reaper drama". International Business Times, Singapore Edition. http://www.ibtimes.sg/ocns-black-go-ara-song-seung-heon-confirmed-grim-reaper-drama-11939. பார்த்த நாள்: August 24, 2017. 
  3. Lee, Ye-eun. "[단독 송승헌X고아라, OCN 드라마 '블랙' 출연 확정…하반기 방영"] (in ko). The Financial News. http://entertain.naver.com/read?oid=014&aid=0003836111. பார்த்த நாள்: August 24, 2017. 
  4. Kim, Sol-ji. "OCN 측 “‘블랙’, 송승헌·고아라 출연 확정…올 하반기 편성”(공식)" (in ko). MBN. http://entertain.naver.com/read?oid=057&aid=0001142219. பார்த்த நாள்: August 24, 2017. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாக்&oldid=2978046" இலிருந்து மீள்விக்கப்பட்டது