பிளாசுட்டிந்தியா பன்னாட்டுப் பல்கலைக்கழகம்
பிளாசுட்டிந்தியா பன்னாட்டுப் பல்கலைக்கழகம் (Plastindia International University) என்பது இந்தியாவின் குஜராத்தில் உள்ள துங்கா, வாபியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் நெகிழி குறித்த ஆய்வு மற்றும் கல்வி சார்ந்த பல்கலைக்கழகமாக உள்ளது.[1][2][3][4]
வகை | தனியார் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2016 |
அமைவிடம் | , , |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
துறைகள்
தொகு- நெகிழிப் பொறியியல்
- வேதிப்பொறியியல்
- இயந்திர பொறியியல்
- மேலாண்மை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Varsity dedicated to plastics industry to come up in Vapi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 September 2017.
- ↑ "Indian plastics industry set to buck the global trend; set to grow 12% this year". India Infoline News Service. 12 September 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2017.
- ↑ "Gujarat to build Plast India International University". 9 February 2015. பார்க்கப்பட்ட நாள் 15 September 2017.
- ↑ "Private Universities in Gujarat". பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 15 September 2017.