வாப்பி

இது குஜராத் மாநிலத்தில் வல்சாடு மாவட்டத்தில் உள்ள ஓர் நகராட்சி ஆகும்.

வாப்பி என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது தாமன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

வாப்பி
વાપી
वापी
Vapi
நகரம்
நாடு India
மாநிலம்குசராத்து
மாவட்டம்வல்சாடு
ஏற்றம்[1]27.33 m (89.67 ft)
மக்கள்தொகை (2011),[2][3]
 • மொத்தம்163,630
 • தரவரிசை287
மொழிகள்
 • ஆட்சி்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN396191 / 396194 / 396195
தொலைபேசிக் குறியீடு91260
வாகனப் பதிவுGJ15
இணையதளம்vapimunicipality.com

போக்குவரத்து தொகு

இந்த ஊரில் இருந்து எட்டாம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பிற ஊர்களுக்கு செல்லலாம். இங்கிருந்து தமன், சில்வாசா ஆகிய நகரங்களுக்கு போக்குவரத்து வழியுண்டு.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாப்பி&oldid=3518417" இலிருந்து மீள்விக்கப்பட்டது