பிளிக்ஸ் பெரேரா

பிளிக்ஸ் பெரேரா (Felix Perera, பிறப்பு: ஆகத்து 19 1945), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சமூக சேவைகள் அமைச்சர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

பிளிக்ஸ் பெரேரா
சமூக சேவைகள் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for வார்ப்புரு:Constlk
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 19, 1945 (1945-08-19) (அகவை 78)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

25, நீர்கொழும்பு வீதி, துடெல்ல, ஜா-எல யில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளிக்ஸ்_பெரேரா&oldid=3268969" இலிருந்து மீள்விக்கப்பட்டது