பி. எஸ். எல்லப்பன்

இந்திய அரசியல்வாதி

பி. எஸ். எல்லப்பன் (P. S. Ellappan)(நவம்பர் 1901) என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுதந்திரா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._எல்லப்பன்&oldid=3735151" இலிருந்து மீள்விக்கப்பட்டது