பி. எஸ். ஏ. கல்வியியல் கல்லூரி

தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், சோலக்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரி

பி. எஸ். ஏ. கல்வியியல் கல்லூரி என்பது தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம், சோலக்கொட்டாய் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது பி. எஸ். ஏ. கல்வி அறக்கட்டளையின் மூலமாக சண்முக வடிவேல் என்பவரால் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பி. எஸ். ஏ. கல்வியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2016
முதல்வர்டி. வி. பாலாஜி
அமைவிடம்
தமிழ்நாடு, தருமபுரி- சோலக்கொட்டாய்
,

வெளி இணைப்புகள்

தொகு

கல்லூரியின் முகநூல் பக்கம்