பி. கணேசன்

பி. கணேசன் (P. Ganesan) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக உத்திரமேரூர் தொகுதியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

2016 தேர்தலில் இத்தொகுதியில் கே. சுந்தர் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. 2016-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-04-26 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கணேசன்&oldid=3563164" இருந்து மீள்விக்கப்பட்டது