பி. சி. துளசி

பி.சி. துளசி (புத்தன்புரையில் சந்திரிகா துளசி பிறப்பு 31 ஆகஸ்ட் 1991) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. 2010 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் மும்பையில் நடைபெற்ற டாட்டா ஓபன் இந்திய இன்டர்நேஷனல் சேலஞ்ச் போட்டிகளில் வெற்றி பெற்றார்.[1] 2013 ஜூன் மாதம், சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரீஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.[2]

பி.சி. துளசி
நேர்முக விவரம்
பெயர் பி.சி. துளசி
பிறந்த நாள் ஆகத்து 31, 1991 (1991-08-31) (அகவை 31)
பிறந்த இடம் பாலக்காடு, கேரளா, இந்தியா
மகளிர் ஒற்றையர்
நாடு  இந்தியா
BWF Profile

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._துளசி&oldid=2715633" இருந்து மீள்விக்கப்பட்டது