பி. சி. பாட்டீல்

பி.சி. பாட்டீல் ( B. C. Patil, பிறப்பு: நவம்பர் 14, 1956) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா்.காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஹிரேகேரூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து   கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கர்நாடகா சினிமாவில் நடிகராகவும் உள்ளார். இவர் தற்போது கர்நாடகா மாநில வேளாண்மை துறை அமைச்சராக உள்ளார்.[1][2][3]

பி.சி. பாட்டீல்
சட்டமன்ற   உறுப்பினர்
  ஹிரேகேரூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
தொகுதிஹிரேகேரூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 நவம்பர் 1956
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வனஜா
பிள்ளைகள்2 ( சௌம்யா, சுருதி )
வேலைஅரசியல்வாதி, நடிகர்

மேற்கோள்கள்

தொகு
  1. "The 15 MLAs who brought down Kumaraswamy government". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/galleries/nation/2019/jul/24/the-15-mlas-who-brought-down-kumaraswamy-government-102416.html. பார்த்த நாள்: 28 July 2019. 
  2. "Archived copy". Archived from the original on 7 சனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 24 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 அக்டோபர் 2010.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._பாட்டீல்&oldid=3756045" இலிருந்து மீள்விக்கப்பட்டது