பி. சொக்கலிங்கம்

இந்திய அரசியல்வாதி

பி. சொக்கலிங்கம் (P. Chockalingam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1952 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சொக்கலிங்கம்&oldid=3943955" இலிருந்து மீள்விக்கப்பட்டது