பி. திருமாறன்

இந்திய அரசியல்வாதி

பி. திருமாறன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலங்குடி தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._திருமாறன்&oldid=3563228" இலிருந்து மீள்விக்கப்பட்டது