பி. பி. நவோலேகர்
பி. பி. நவோலேகர் (P. P. Naolekar-பிறப்பு சூன் 29,1943) என்பவர் மத்தியப் பிரதேசத்தின் லோகாயுக்தா ஆவார்.[1][2][3][4][5] இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பதவி வகித்தவர் ஆவார்.[6][7]
பி. பி. நவோலேகர் | |
---|---|
லோகாயுக்தா of மத்தியப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2012 | |
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் 2004–2008 | |
தலைமை நீதிபதி-குவகாத்தி உயர் நீதிமன்றம் | |
பதவியில் 2002–2004 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 சூன் 1943 |
தேசியம் | இந்தியர் |
முன்னாள் கல்லூரி | ஜபல்பூர் பல்கலைக்கழகம் |
வேலை | நீதிபதி |
நீதிபதியாக
தொகு- 1992 - மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நிரந்தர நீதிபதி
- 1994 - இராசத்தான் உயர் நீதிமன்ற நீதிபதி
- 2002 - குவகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
- 2004 முதல் 2008 வரை இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Madhya Pradesh Lokayukta PP Naolekar wants more powers". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
- ↑ "Justice Naolekar set to continue as Madhya Pradesh lokayukta". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
- ↑ "Appointment of Lokayukta upheld". daily.bhaskar.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
- ↑ "MP Lokayukta gets extension". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
- ↑ "WHISTLEBLOWERS SHOULD BE GIVEN PROTECTION IN INDIA: LOKAYUKTA". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
- ↑ "Hon'ble Mr. Justice P.P. Naolekar Former Judge". supremecourtofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.
- ↑ "Prakash Prabhakar Naolekar spares the powerful". indiatoday.intoday.in. பார்க்கப்பட்ட நாள் 12 May 2016.