பி. வி. ராஜேந்திரன்

இந்திய அரசியல்வாதி

பி. வி. ராஜேந்திரன் என்பவர் ஒர் இந்திய தமிழ் அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 இல் நடந்த தேர்தல்களில் வேதாரண்யம் தொகுதியில் இருந்து இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 இல் நடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1996 முதல் 1998 வரை மயிலாடுதுறை தொகுதி பொறுப்பாலராக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ராஜேந்திரன்&oldid=3165513" இலிருந்து மீள்விக்கப்பட்டது