பீகார் தலித் மேம்பாட்டு அமைப்பு

பீகார் தலித் மேம்பாட்டு அமைப்பு (Bihar Dalit Development Organization-பீகார் தலித் விகாஸ் சமிதி) 1982ஆம் ஆண்டு இந்தியாவின் பீகாரில், தலித் ஆண்கள் மற்றும் பெண்களைக் கிராம அளவில் அணிதிரட்டி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, தலித்துகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் சாதியப் பாகுபாடுகளை அகற்றுதல் ஆகியவற்றிற்காக ஜோசு கனநாயகிலால் நிறுவப்பட்டது.[1]

பீகார் தலித்
வளர்ச்சி அமைப்பு
பீகார் தலித் விகாசு சமிதி
சுருக்கம்BDVS
நிறுவப்பட்டது1982; 42 ஆண்டுகளுக்கு முன்னர் (1982)
தலைமையகம்பெய்லி சாலை, ருகுன்புரா
பாராக், பட்னா, இந்தியா
நிறுவ்னர்
ஜோசு கனனைகில்
இயக்குநர்
ஆண்டோ ஜோசப்
சார்புகள்இயேசு சபை, கத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்BDVS
முன்னாள் பெயர்
அரிஜன் உதான் சமிதி

இது 100,000 குடும்பங்களை உள்ளடக்கிய 500 கிராமங்களின் சங்கமாக வளர்ந்துள்ளது. பதினான்கு இணைக்கப்பட்ட மையங்கள் மற்றும் பார்கில் ஒரு மைய அலுவலகத்துடன் உள்ளது. கல்வியறிவு பெற்ற, நீதி தேடும் தலித் சமுதாயத்தை நிறுவுவதே இதன் குறிக்கோள் ஆகும்.[2] பாரதிய தலித் சாகித்திய அகாதமியின் தேசிய விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர் கனநாயகி.[3][4]

வரலாறு

தொகு

ஜோசு கனனைக்கல் பீகார் மாநிலத்தில் மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார். தலித் உதான் சமிதியை நிறுவினார். ஆனால் பின்னர் இவர் மேல் சூத்திரர்களுக்காக வேலை செய்யும் ஏழை மக்களை மையமாகக் கொண்டு இதன் பெயரை "பீகார் தலித் விகாசு சமிதி" என்று மாற்றினார்.[5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. AMAN panchayat. Accessed 14 July 2016.
  2. "National Institutions on Minority Rights". www.mcrg.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
  3. "Beyond the priestly call". www.bihartimes.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
  4. "BDSAkademi Bharatiya Dalit Sahitya Academy". bdsakademi.com. Archived from the original on 2016-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
  5. . New Delhi. {{cite book}}: Missing or empty |title= (help)
  6. (in ஆங்கிலம்). {{cite book}}: Missing or empty |title= (help)
  7. (in ஆங்கிலம்). {{cite book}}: Missing or empty |title= (help)