பீகார் தொடருந்து விபத்து

பீஹார் ரயில் பேரழிவு என்பது 1981 ஜூன் 6 அன்று இந்தியாவில் நடந்த தொடருந்து விபத்தை குறிக்கும் சம்பவம் ஆகும். மான்சி மற்றும் சகார்சா இடையே 800க்கும் மேற்பட்ட பயணிகளை சுமந்து சென்றபொழுது பாக்மதி ஆற்றுப்பாலத்தை கடந்தபொழுது தடம்புரண்டு நதியில் முழ்கியது.[1]

ஐந்து நாட்களுக்கு பின்னர், 200 க்கும் மேற்பட்ட உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன, நூற்றுக்கணக்கான உடல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. மதிப்பீட்டளவிள் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 500 முதல் 800 வரை இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து மோசமான ரயில் விபத்தாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விபத்துக்காண காரணம் கேள்விக்குறியாக உள்ளது, மேலும் காரணங்கள் நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை எனினும் பல உத்தேசமாக பல காரணங்கள் கூறப்படுகின்றன:

  • சூறாவளி [2]
  • திடீர் வெள்ளப்பெருக்கு [3]
  • கட்டுப்பாட்டு தோல்வி [4]

சான்றுகள் தொகு

  1. REUTERS (June 9, 1981). "AROUND THE WORLD; Toll From Train Crash Reaches 215 in India". New York Times. https://www.nytimes.com/1981/06/09/world/around-the-world-toll-from-train-crash-reaches-215-in-india.html. பார்த்த நாள்: 6 June 2010. 
  2. BBC, Iran mourns train blast victims See sidebar at bottom of page
  3. [தொடர்பிழந்த இணைப்பு]CBS பரணிடப்பட்டது 2004-04-26 at the வந்தவழி இயந்திரம்
  4. "Emergency Disaster Management, Inc., Train Wrecks in India". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-10.