பீகார் வித்யாபீடம்

பீகார் வித்யாபீடம் (Bihar Vidyapeeth) 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று மோகன்தாசு கரம்சந்த் காந்தியால் நிறுவப்பட்ட ஓர் இந்திய கல்வி நிறுவனமாகும்.[1][2][3] 1942 ஆம் ஆண்டு இந்நிறுவனம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. கல்வி நிறுவனத்திற்கு தேவையான நிலத்தை மௌலானா மச்சுருல் அக் நன்கொடையாக வழங்கினார். சிறீ ராசேந்திரப் பிரசாத் பாட்னாவில் பீகார் வித்யாபீடத்தை தொடங்கினார்.[4] இதன் முதல் நிறுவனம் தற்போது புத்த மார்க் என்று அழைக்கப்படும் பாட்னா-கயா சாலையில் திறக்கப்பட்டது. முகமது அலி சௌகர் மற்றும் கத்தூரிபா காந்தி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.[5][6][7] 2022 ஆம் ஆண்டில் பீகார் வித்யாபீடத்தை ஒரு மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது.[8][9][10]

பீகார் வித்யாபீடம்
Bihar Vidyapeeth
நிறுவப்பட்டதுபெப்ரவரி 6, 1921 (1921-02-06)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
இணைப்புகள்பீகார் மாநில கல்வி வாரியம்
தலைவர்விஜய் பிரகாசு
அமைவு, இந்தியா
இணையதளம்drpspm.biharvidyapeeth.edu.in

மேற்கோள்கள்

தொகு
  1. "Bihar Vidyapeeth, founded by Gandhi, to be revived". Deccan Herald (in ஆங்கிலம்). 2015-04-13. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  2. "Foundation Day Special: बापू ने की थी पटना में बिहार विद्यापीठ की स्थापना, डॉ. राजेंद्र प्रसाद बने थे पहले प्राचार्य". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  3. "Inaugurated By Mahatma Gandhi, Patna's Bihar Vidyapith Turns 100". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  4. Salim, Saquib (2020-07-07). "Sadaqt Ashram, Patna : Mazharul Haque's gift to the Nation". Heritage Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  5. "Bihar Vidyapith – AICBVF" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  6. "Century-old Bihar Vidyapeeth is encroachment-free". The Indian Express (in ஆங்கிலம்). 2022-04-05. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  7. "Patna HC asks state govt to make Bihar Vidyapeeth campus a museum". The Indian Express (in ஆங்கிலம்). 2022-07-21. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  8. "बिहार विद्यापीठ का लौटेगा गौरव, बनेगी सेंट्रल विवि". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.
  9. Mitra, Arnab; News, India TV (2021-08-14). "75th Independence Day: The history behind India's own 'National Vidyapiths' founded by Mahatma Gandhi, others". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-18. {{cite web}}: |last2= has generic name (help)
  10. "आम के पेड़ चला रहे गांधी के सपनों की 'बिहार विद्यापीठ' | Mango trees running Gandhi's Bihar Vidyapeeth". Patrika News (in இந்தி). 2019-01-29. பார்க்கப்பட்ட நாள் 2022-12-18.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்_வித்யாபீடம்&oldid=3802295" இலிருந்து மீள்விக்கப்பட்டது